Cauvery News
Cauvery News
  • Видео 40 294
  • Просмотров 236 346 205

Видео

💥புதிதாக ஒரு ஐநா சபையை உருவாக்க BRICS நாடுகள் திட்டமா? | Is BRICS offering a new forum like UN?💥புதிதாக ஒரு ஐநா சபையை உருவாக்க BRICS நாடுகள் திட்டமா? | Is BRICS offering a new forum like UN?
💥புதிதாக ஒரு ஐநா சபையை உருவாக்க BRICS நாடுகள் திட்டமா? | Is BRICS offering a new forum like UN?
Просмотров 63 тыс.День назад
புதிதாக ஒரு ஐநா சபையை உருவாக்க BRICS நாடுகள் திட்டமா? | Is BRICS offering a new forum like UN? #cauverynews #findfacts #rjveera #brics #unitednations #india #russia #america #china #unsecuritycouncil #modi Is brics offering new forum similar to UN | what is brics next move | united nations works | united nations peace movement | un security council For any Queries Please contact Cauvery News ne...
💥இந்தியாவுக்கு வரும் 100 பில்லியன் டாலர்! | JP Morgan emerging market index India #jpmorgan💥இந்தியாவுக்கு வரும் 100 பில்லியன் டாலர்! | JP Morgan emerging market index India #jpmorgan
💥இந்தியாவுக்கு வரும் 100 பில்லியன் டாலர்! | JP Morgan emerging market index India #jpmorgan
Просмотров 2,7 тыс.3 дня назад
💥இந்தியாவுக்கு வரும் 100 பில்லியன் டாலர்! | JP Morgan emerging market index India #jpmorgan #cauverynews #findfacts #rjveera #india #indiagdp #indiaexportimport For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g Subscribe us to get th...
💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement #shorts💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement #shorts
💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement #shorts
Просмотров 9 тыс.3 дня назад
💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement #shorts #shorts #cauverynews #findfacts #rjveera #india #russia #logistics For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g Subscribe us to g...
😱வருடத்துக்கு 47000 கோடி கூடுதலாக சம்பாதிக்க போகும் Telecom நிறுவனங்கள்!| Airtel Jio Vodafone tarrif😱வருடத்துக்கு 47000 கோடி கூடுதலாக சம்பாதிக்க போகும் Telecom நிறுவனங்கள்!| Airtel Jio Vodafone tarrif
😱வருடத்துக்கு 47000 கோடி கூடுதலாக சம்பாதிக்க போகும் Telecom நிறுவனங்கள்!| Airtel Jio Vodafone tarrif
Просмотров 33 тыс.4 дня назад
#cauverynews #findfacts #rjveera #jio #airtel #vodafone #vodafoneidea #bsnl 😱வருடத்துக்கு 47000 கோடி கூடுதலாக சம்பாதிக்க போகும் Telecom நிறுவனங்கள்!| Airtel Jio Vodafone tarrif indian cement sector future is in danger | airtel jio vodafone tarrif hike | why indian telecom companies hiked tarrif For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscrib...
💥ஆயுத சந்தையில் தடம் பதிக்கும் இந்தியா! | Adani defence new deal in indian defence sector💥ஆயுத சந்தையில் தடம் பதிக்கும் இந்தியா! | Adani defence new deal in indian defence sector
💥ஆயுத சந்தையில் தடம் பதிக்கும் இந்தியா! | Adani defence new deal in indian defence sector
Просмотров 34 тыс.6 дней назад
#cauverynews #findfacts #rjveera #defencenews #defence #adani #adanidefence 💥ஆயுத சந்தையில் தடம் பதிக்கும் இந்தியா! | Adani defence new deal in indian defence sector india defence sector growth | india defence sector private player | adani defence and aerospace 70mm rocket For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cau...
😨ஹிரோஷிமா அணுகுண்டை விட பயங்கரமான விண்கல்? | Unkown facts about Meteoroids #meteoroids #shorts😨ஹிரோஷிமா அணுகுண்டை விட பயங்கரமான விண்கல்? | Unkown facts about Meteoroids #meteoroids #shorts
😨ஹிரோஷிமா அணுகுண்டை விட பயங்கரமான விண்கல்? | Unkown facts about Meteoroids #meteoroids #shorts
Просмотров 12 тыс.7 дней назад
#cauverynews #findfacts #rjveera #meteoroids #asteroids #shortsvideo #shorts For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​ Like Cauvery News on FACEBOOK👉👉 faceboo...
💥Great News! இந்தியாவில் கொட்டும் பணம்! | JP Morgan Emerging market bond index India inclusion💥Great News! இந்தியாவில் கொட்டும் பணம்! | JP Morgan Emerging market bond index India inclusion
💥Great News! இந்தியாவில் கொட்டும் பணம்! | JP Morgan Emerging market bond index India inclusion
Просмотров 47 тыс.8 дней назад
💥Great News! இந்தியாவில் கொட்டும் பணம்! | JP Morgan Emerging market bond index India inclusion #cauverynews #findfacts #rjveera #jpmorganchase #jpmorgan jp morgan governent bond index india inclusion | what is jp morgan index | what is jp morgan emerging market bond index | jp morgan investment in india For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and...
😨பூமியை நோக்கி வரும் ராட்சச விண்கல்.. தடுக்க முடியாது! | Nasa warns potential astereroid impact😨பூமியை நோக்கி வரும் ராட்சச விண்கல்.. தடுக்க முடியாது! | Nasa warns potential astereroid impact
😨பூமியை நோக்கி வரும் ராட்சச விண்கல்.. தடுக்க முடியாது! | Nasa warns potential astereroid impact
Просмотров 9 тыс.10 дней назад
பூமியை நோக்கி வரும் ராட்சச விண்கல்.. தடுக்க முடியாது! | Nasa warns potential astereroid impact #cauverynews #findfacts #rjveera #nasa #nasaupdates #asteroid For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g Subscribe us to get the la...
💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement
💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement
Просмотров 55 тыс.11 дней назад
💥இந்தியா மாஸ்! ரஷ்யாவுடன் வரலாறு காணாத ஒப்பந்தம்! | India Russia draft logistics agreement #cauverynews #findfacts #rjveera #indiarussia #indiarussiarelation India russia draft logistics agreement | india russia new deal | india russia defence deal | india russia logistics deal | what is draft logistics agreement For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/...
💥ரூபாயில் ஆயில் வாங்கினால் லாபமா? | Saudi Arabia India oil trade in Rupee | Project mBridge💥ரூபாயில் ஆயில் வாங்கினால் லாபமா? | Saudi Arabia India oil trade in Rupee | Project mBridge
💥ரூபாயில் ஆயில் வாங்கினால் லாபமா? | Saudi Arabia India oil trade in Rupee | Project mBridge
Просмотров 28 тыс.12 дней назад
💥ரூபாயில் ஆயில் வாங்கினால் லாபமா? | Saudi Arabia India Rupee trade | Project mBridge #cauverynews #findfacts #rjveera #mbridge #saudiarabia #indiaexportimport #indiachina #bis project mBridge in tamil | saudi india oil trade | what is de dollarization | china yuan replace us dollar For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new cha...
😨சுவிட்சர்லாந்தில் சிக்கிய இந்திய பணக்கார குடும்பம்! | Hinduja family case in switzerland😨சுவிட்சர்லாந்தில் சிக்கிய இந்திய பணக்கார குடும்பம்! | Hinduja family case in switzerland
😨சுவிட்சர்லாந்தில் சிக்கிய இந்திய பணக்கார குடும்பம்! | Hinduja family case in switzerland
Просмотров 9 тыс.14 дней назад
#cauverynews #findfacts #rjveera #hindujagroup #ashokleyland #hindujaglobal Hinduja குடும்பத்தினருக்கு நான்கு ஆண்டுகள் சிறை, 32 கோடி அபராதம்! | Hinduja family case hinduja family members sentenced to four year jail | hinduja family members case in switzerland For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery Business"...
😱இந்தியப் பெருங்கடலில் அதிசயச் சுரங்கம்! போட்டி போடும் நாடுகள்! | Cobalt in Indian ocean😱இந்தியப் பெருங்கடலில் அதிசயச் சுரங்கம்! போட்டி போடும் நாடுகள்! | Cobalt in Indian ocean
😱இந்தியப் பெருங்கடலில் அதிசயச் சுரங்கம்! போட்டி போடும் நாடுகள்! | Cobalt in Indian ocean
Просмотров 123 тыс.15 дней назад
இந்தியப் பெருங்கடலில் அதிசயச் சுரங்கம்! போட்டி போடும் நாடுகள்! | Cobalt in Indian ocean #cauverynews #findfacts #rjveera #cobalt #indianocean #seamount Afanasy Nikitin Seamount in Tamil | resources in Afanasy Nikitin Seamount | what is Afanasy Nikitin Seamount | Afanasy Nikitin Seamount india china For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subs...
😰சீனாவால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நஷ்டம்😧 | India - China Tensions #india #china😰சீனாவால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நஷ்டம்😧 | India - China Tensions #india #china
😰சீனாவால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நஷ்டம்😧 | India - China Tensions #india #china
Просмотров 11 тыс.18 дней назад
😰சீனாவால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நஷ்டம்😧 | India - China Tensions #india #china#cauverynews #findfacts #rjveera #chinavsindia #indiavschina For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g Subscribe us to get the latest Tamil News up...
😰விண்ணிலிருந்து பூமிக்கு வரும் கொடிய பாக்டீரியா!! Corona -வை மிஞ்சும் ஆபத்து? 😱😱 #coronavirus #nasa😰விண்ணிலிருந்து பூமிக்கு வரும் கொடிய பாக்டீரியா!! Corona -வை மிஞ்சும் ஆபத்து? 😱😱 #coronavirus #nasa
😰விண்ணிலிருந்து பூமிக்கு வரும் கொடிய பாக்டீரியா!! Corona -வை மிஞ்சும் ஆபத்து? 😱😱 #coronavirus #nasa
Просмотров 9 тыс.19 дней назад
😰விண்ணிலிருந்து பூமிக்கு வரும் கொடிய பாக்டீரியா!! 😱😱 Enterobacter Bugandensis | space station in danger | mutate bacteria in spacestation #coronavirus #cauverynews #findfacts #rjveera #spacestation #space #sunitawilliams #nasa #bacteria For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business...
இது நடந்தால் பெட்ரோல் 60 ரூபாய் தான்! ஹர்தீப் சிங் பூரி சொன்ன சீக்ரட்! | Petrol under GSTஇது நடந்தால் பெட்ரோல் 60 ரூபாய் தான்! ஹர்தீப் சிங் பூரி சொன்ன சீக்ரட்! | Petrol under GST
இது நடந்தால் பெட்ரோல் 60 ரூபாய் தான்! ஹர்தீப் சிங் பூரி சொன்ன சீக்ரட்! | Petrol under GST
Просмотров 30 тыс.21 день назад
இது நடந்தால் பெட்ரோல் 60 ரூபாய் தான்! ஹர்தீப் சிங் பூரி சொன்ன சீக்ரட்! | Petrol under GST #cauverynews #findfacts #rjveera #petrolprice #petrol #hardeepsinghpuri petrol under gst | petrol price hike | hardeep singh puri about gst on petrol | petrol and diesel price gst For any Queries Please contact Cauvery News newsletter👉👉 cauverynews.substack.com/ Click and Subscribe our new channel "Cauvery...

Комментарии

  • @tonystark18025
    @tonystark18025 12 минут назад

    கேவலமான சபை அது ஐநா மட்டுமே

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Час назад

    Very good news

  • @antonabraham4580
    @antonabraham4580 5 часов назад

    கட்டாயம்

  • @Sillamarathupatti-high-school
    @Sillamarathupatti-high-school 8 часов назад

    என்ன தல....... இது நிதான😮இல்ல.... உங்க அண்ணா னா❓ MAAYAM🪽RUclips chennal💯

  • @baskarsam4800
    @baskarsam4800 9 часов назад

    அதிகாரிகள் அமைச்சர் கள் இணைந்து தான் பிஎஸ்என்எல் ஐ முடக்கி இருப்பார்கள். டெலிபோன் ஊழலும் 2ஜி ஊழலும் எப்படி நடந்தது என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் தவறுசெய்வர்கள் தலைநிமிர்ந்து சுற்றி வருகிறார்கள். தவிர இந்த பிஎஸ்என்எல் டவர்களை எல்லாம் தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட்டிருப்பதாக சொல்லப்படுகிறதே. அது உண்மையாக இருந்தால் அதற்கு அனுமதி அளித்தது ஊழல் வளர வழிவகுக்கும் தானே. இதை முற்றிலும் சரிப்படுத்த வேண்டும் என்றால் அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள் எல்லாவற்றில் பிஎஸ்என்எல் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று முடிவுசெய்து தனியாருக்கு வாடகைக்கு விட்ட டவர்களை திருமபப் பெற்றால் நிலைமை ஓரளவுக்கு சரியாகலாம். தவிர நிறுவனத்தின் சொத்துகளை விற்பதைவிட வங்கிகளில் கடன் பெற்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாமே அரசு பொது திறுவனத்திற்கு வங்கிகள் கடன் தர மறுக்குமா? ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். டெலிபோன், தபால். தொலைக்காட்சி, வானொலி எல்லாமு திட்டமிட்டு முடக்கப்பட்டு தனியார் கொள்ளைலாபம் பெற வழிவகுத்தது உண்மை தானே. அதற்கு காரணமாக இருந்தவர்களை தண்டிக்கவேண்டியது அரசும் நீதிமன்றமும் தான். காலம் இதற்கு பதில் சொல்லுமா?

  • @mohammedmiqdhath2185
    @mohammedmiqdhath2185 10 часов назад

    50 வருடம்

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 10 часов назад

    ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்த பலனும் இல்லாத ஒரு அமைப்பு தொட்டதுக்கெல்லாம் வீட்டோ அதிகாரம் உலகத்தில் நடக்கும் சண்டைகள் கேட்க தெம்பு இல்லாத முதுகெலும்பு இல்லாத U. N. மாற்று அமைப்பு தேவை

  • @myvillagebest5402
    @myvillagebest5402 11 часов назад

    இந்த மாதிரி அரசாங்கம் தண்ணி கொடுத்தால் தண்ணீர் பஞ்சமே இருக்காது 🙏🙏🙏

  • @user-kc6hl7be3l
    @user-kc6hl7be3l 12 часов назад

    அப்போன physics la கூட தான் இருக்கிறது முக்கோணம், உணவு சங்கிலி முக்கோணம்.

  • @muppalasrikarreddy5319
    @muppalasrikarreddy5319 12 часов назад

    Go & Vote For BJP Again & Again

  • @ravindranvp9560
    @ravindranvp9560 13 часов назад

    We respect you sir ❤ God be with you sir.

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619 13 часов назад

    போட்டி ஐநாவினால் முடிவுகள் எதிர்வினை உண்டாக்கும்

  • @NARESHKumar-qr4vb
    @NARESHKumar-qr4vb 13 часов назад

    Good decision. Let's Asian countries unite and do

  • @arunachalam1996
    @arunachalam1996 13 часов назад

    இநில் ஒருவன் கூட,ஜனநாயகவாதி இல்லை மக்களீது சர்வாதிகாரத்தை திணித்து ஆளா மட்டுமே ஆசை விளங்கும் புதிதாக ஒன்று என்றால்

  • @a.muruganarumugam513
    @a.muruganarumugam513 14 часов назад

    Old is western UN New one is Asia Brics UN.

  • @ostinostin5642
    @ostinostin5642 14 часов назад

    Thanks powerful message

  • @benopanchakarma
    @benopanchakarma 14 часов назад

    Great speech by subavi.

  • @vancedyoutube5832
    @vancedyoutube5832 14 часов назад

    Dei otha lose koothi 😂😂

  • @turaimurugansaladoray6146
    @turaimurugansaladoray6146 15 часов назад

    Ivvalavu Viyakanam Pesaravanunga American Kuuda Entha Partner Ship And Avanga Kitda Vaangana Kadanai Ellam Kuduthudu Apparam Mattavelaikagai Ellam Siyyalam.. Vekkam , Maanam , Suudu , Soranai Ethuvume Illama Avanga Kitda Ellathaiyum Vaangi Tinnuthu Ippa Ennadana Avangaluku Ethira Tirumburanunga Suyanala Vaathigal...

  • @jeniferv55
    @jeniferv55 15 часов назад

    2018 பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிபி 47 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும் இது அரசு இதழில் குறிப்பிடப்பட்டது தயவுசெய்து படிக்கவும்

  • @veloomuniandi9334
    @veloomuniandi9334 16 часов назад

    UN is à Puppet we don't want Puppet 😂😂

  • @vempuli6330
    @vempuli6330 17 часов назад

    Company num send pannunga naanum join pandra indha bissnus la

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 17 часов назад

    புதியதொறு வறலாற்றை படிப்போம் பிரிக்ஸ் சிந்தாபாத் அல்லாஹு அக்பர்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 17 часов назад

    பிரிக்ஸ்ஸில் பாக்கிஸ்தானையும் இனைத்தல் வேண்டும் பலைய அரசியள் காரனங்கலை தூர தூகாகி வீசிட்டு இந்தியா வள்ளரசு என்ற திமிரோடு முடிவுகலை எடுக்க வேண்டும் அதற்காக பாக்கிஸ்தான் போன்ற சிரிய நாடுகலுடன் முரண்பட கூடாதூ இந்தியா மோதவேன்டியதூ அமேரிக்காவுடன் இந்தியா அமேரிக்காவுடன் மோதினாள் அமேரிக்கா மண்னை கவ்வும் அல்லாஹு அக்பர் அமேரிக்க திமிரை அடக்கி ஒடுக்குவோம் அல்லாஹு அக்பர்

  • @Varadhan95101
    @Varadhan95101 17 часов назад

    Heading is Wrong. But Content is Good

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 17 часов назад

    ஐக்கிய நாடுகளை ஒன்றியத்தை தகர்த்து பிரிக்ஸ் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும் அமேரிக்காவின் மிதமிஞ்சிய போக்கை தகர்க்க வேண்டும் ரஷ்யா வெலிப்படைமாக இஸ்லாமிய ஈரான் ஹமாஸ் ஹவுதிக்கு ஆயுதங்கள் வலங்க வேண்டும் சீனா இந்தியா ரஷ்யா அதி நவீன ஆயுதங்களை இஸ்லாமிய நாடுகளுக்கு வலங்க வேண்டும் தீவிரப்படுத்தும் கள் இஸ்ரேலை தகர்த்தெரிவோம் அல்லாஹு அக்பர்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 17 часов назад

    இந்தியா எப்போவுமே வள்ளரசு நாடே அல்லாஹு அக்பர்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 17 часов назад

    வீட்டோ அதிகாரம் எந்த நாட்டுக்கும் கிடைக்தூ தடை செய்யுங்கள் வீட்ட அதிகராம் ஒரு நாட்டுக்கும் கிடையாதூ அல்லாஹு அக்பர்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 17 часов назад

    இஸ்ரேல் மீதூ பொருளாதார தடையய் பிரிக்ஸ் நாடுகள் கொன்டுவர வேண்டும் அல்லாஹு அக்பர்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 18 часов назад

    வீட்டோ அதிகாரம் ரத்தாக்கப்பட வேண்டும் மிதமிஞ்சிய அதிகாரம் எந்த நாட்டுக்கும் இருக்க கூடாதூ அல்லாஹு அக்பர்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 18 часов назад

    சூப்பர் அமேரிக்காவின் திமிரை அடக்கி ஒடுக்குவோம் ரஷ்யா சீனா இந்தியாதான் இனி அமேரிக்காவுக்கு மேல இருக்கனும் அல்லாஹு அக்பர் தமிழ்தேசியம் படைப்போம் அல்லாஹு அக்பர்

  • @user-zt5ik5uy8x
    @user-zt5ik5uy8x 18 часов назад

    Yes

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 18 часов назад

    ❤❤❤supper Very good we support Jai HIND Jai Barath

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 18 часов назад

    Un waste n excellent move

  • @qryu651
    @qryu651 18 часов назад

    ஐ.நா. சபை உறுப்பினர் அமெரிக்காலின் காலில் இருக்கின்றன. இது தேவையற்றது தூக்கி எறியப்பட வேண்டும் . BRICS என்ற நாடு முன்னேற வேண்டும்

  • @SivanandiSivan-yr3pr
    @SivanandiSivan-yr3pr 19 часов назад

    இதைத்தான் 1950. 60. வாக்கில் பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் பேசினார் ஐ நா சபை ஒரு ஐக்கியம் கெட்டசபை. காமன்வெல்த் என்பது அடிமையாயிருந்தவர்கள் கூட்டம் உடனடியா இவைகளில் இருந்து இந்தியா வெளியேறவேண்டும் என்றார் சுமார் எழுபது ஆண்டுக்கு பின் இப்ப தான் அறிவு வர பார்க்குது ஜெய்ஹிந்த்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 19 часов назад

    இது இன்னும் ஒரு நாடகம். imf வாங்கிய கடன் Swiss இல் உள்ள கறுப்பு பணம் இது எல்லாம் நடக்குமா

  • @roobanrajendran6757
    @roobanrajendran6757 19 часов назад

    This share name

  • @dasarathid249
    @dasarathid249 19 часов назад

    விபரமெல்லாம் போதும் தம்பி.ஐநாசபைக்கு போட்டி ஐநா சபைன்னா அயோக்கியர்கள் சபையா? பொருத்தமாத்தான் இருக்கு.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 19 часов назад

    சீனா, ரஷ்யா நாட்டின் கொடுங்கோல் சர்வாதிகாரிகள் இருக்கும் இடம் தனியாக இயங்குவது சரியாக இருக்காது.

  • @mohamedabdulazeez360
    @mohamedabdulazeez360 19 часов назад

    Karthik mayakumar a idhu?

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 19 часов назад

    மோசடி ஒருத்தன் இந்த கூட்டத்தில் இருந்தாலே விளங்காது.

  • @mahalingam4812
    @mahalingam4812 19 часов назад

    👍

  • @abdulkader3874
    @abdulkader3874 20 часов назад

    ஒரு புதிய ஐ.நா.சபை வேண்டும் இப்போது உள்ள ஐ.நா.போல் அதிகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது.வீட்டோ இருக்ககூடாது ராணுவம்; பொருளாதாரம்; சட்டம்.ஒருங்கினக்கபட வேண்டும்.அதிக மக்கள் தொகை அதிகம் ஆசியாவில உள்ளதால் ஐ.நா.சபை ஆசியாவில் அமைக்க படவேண்டும் எல்லா நாடுகளுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்

  • @ruckmanikannan6397
    @ruckmanikannan6397 20 часов назад

    நல்ல massage .பயனுள்ள விஷயங்கள், உலக நாடுகளின் வளர்ச்சியை பற்றியும், பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றி சொன்னது , ஐ. நா போன்று புதிய அமைப்பு உருவாகும் நிலை பற்றி சொன்னீர்கள் தம்பி. கொஞ்சம் நிதானமாக எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி.

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 20 часов назад

    உலக பிரச்சினைகளை உதாரணம் காட்டும்போது கூட தற்போது உலக அளவில் பேசப்படக்கூடிய பாலஸ்தீனத்தில் சியோனிஸ்டுகள் நாடாத்திவரும் இன அளிப்பு பற்றி சொல்ல உங்கள் மனது மறுக்கிறதே ஏன் இந்த இனவாதம் முஸ்லிம்கள் உங்களுக்கு செய்த அநியாயம் என்ன? 1945 களில் ஐ. நா உருவாவதற்கு மறைமுகமான காரணம் பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்குவதற்கே, அவ்வாறே தற்போது புதிய ஐ. நா. பற்றிய பேச்சு வருவதற்கு முக்கிய காரணமே பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் கொடுக்கத்தான். இறைவா இனவாதிகளை அழித்து உலகில் சமாதானம் நிலைக்க அருள் புரிவாயாக.